கோழிகள் வாடகைக்கு… முட்டை விலை உயர்வால் அமெரிக்காவில் பிரபலமாகும் நிறுவனம்
அமெரிக்காவில் முட்டை விலை கணிசமாக உயர்ந்துவருகிறது.
முட்டை விலை உயர்வை எதிர்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஒரு நிறுவனம்.
கோழிகள் வாடகைக்கு
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் வாழும் Christine மற்றும் Brian…