யாழில். ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , செம்மணி பகுதியில் வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை வழிமறித்து சோதனையிட்ட போது , அவரது உடைமையில்…