;
Athirady Tamil News
Daily Archives

20 June 2025

கைலாசா எங்கே உள்ளது? நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் விளக்கம்

நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் பதிலளித்துள்ளார். நித்தியானந்தா எங்கே? மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில்…

ஈரான் தலைமை மதகுரு கமேனிக்கு இஸ்ரேல் வெளிப்படை எச்சரிக்கை!

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி தொடர்ந்து உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல் 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள மிகப்பெரிய…

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம் ; அதீத வேகத்தால் பறிபோன உயிர்

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; CID விசாரணையில் வெளிவந்த உண்மை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில்…

கதிர்காம பாத யாத்திரை ; பக்தர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச்…

நாட்டில் திடீர் எரிபொருள் வரிசை ; வெளியான மக்கள் கருத்து

இஸ்ரேல்-ஈரான் போர் இலங்கையில் எரிப்பொருள் தட்டுபாடு ஏற்படும் மக்கள் தவறான புரிதலை கொண்டுள்ளனர். இலங்கையை பொறுத்தமட்டில் இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில்…

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கொரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.…

வெடித்துச் சிதறியது ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நேற்று சோதனையின்போது வெடித்துச் சிதறியது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் நேற்று (வியாழக்கிழமை) சோதனைக்கு…

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த…