நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம்!
நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அரசுப் பணியாளர் ஆள்குறைப்பு நடவடிக்கையின் தாக்கம் நாசாவில் எதிரொலிக்கிறது.
ஃபெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க…