;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு!

யாழில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.…

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி, 9 பேர் மாயம்!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது, 9 பேர் காணாமல் போயுள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள…

தனியார் வங்கியால் பெரும் சிக்கலில் மக்கள் ; செயலிழந்த ATM அட்டைகள்

இலங்கை பிரபல தனியார் வங்கியொன்றின் ATM அட்டைகள் திடீரென செயலிழந்துள்ளன. இதனால் குறித்த வங்கியின் வாடிக்கையாளர்கள், பணம் எடுக்க முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளனர். இது தொடர்பாக அவர்களை தொடர்புகொள்ள முற்பட்ட போது அவர்களின் தொலைபேசி…

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

ரஷியாவின் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை காம்சட்காவில் வியாழக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 அலகுகளாக பதிவானது.…