மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்ப பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்
இன்று (21) அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணின் சடலம் என அடையாளம்…