காசா நோக்கி சென்ற நிவாரண கப்பல்கள்: வழிமறித்த இஸ்ரேல் செய்த செயல்
காசா நோக்கி சென்ற நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளது.
நிவாரண கப்பல் மீது தாக்குதல்
காசாவிற்கான மனிதாபிமான பொருட்களை எடுத்துச் செல்லும் குளோபல் சுமுட் என்ற நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலிய இராணுவம் வழிமறித்து…