நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாய்க்கும் மகனுக்கும் நடத்தப்பட்ட பெரும் கொடூரம்
கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய…