;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த…

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்டத்தை பயன்படுத்தி, சப்தாரி…

நேபாளத்தில் Gen Z போராட்டம் தீவிரம்: பயண எச்சரிக்கை வெளியிட்ட இந்தியா

நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறை போராட்டம் காரணமாக இந்தியர்களுக்கு பயன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் Gen Z இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் ராஜினாமாவைக்…

வட மாகாணத்தில் தென்கொரிய முதலீட்டாளர்கள் ; ஆளுநர் வெளியிட்ட தகவல்

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர்…

தனிமையிலிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே…

யாழில் அதிரடியாக கைதான சிறுவன் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

யாழ்ப்பாணத்தில் நேற்று(10) சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். பொலிஸார் விசாரணை யாழ்ப்பாணம் மாவட்ட…

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது. ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும் பின்னணியில், இளைஞர்கள் பலரும்…

பல்கலை மாணவிக்கு நடந்த பெரும் துயரம் ; தந்தை கண் முன்னே நடந்தேறிய சம்பவம்

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி…

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர்,…

2025-க்கான இபி-1 கிரீன் கார்டு விசா முடிந்தது: அமெரிக்கா

வெளிநாடுகளிலிருந்து அதிதிறன் பெற்ற ஊழியர்கள், அமெரிக்கா செல்வதற்கு மேலும் ஒரு தடைக்கல்லை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2025 ஆம்…

புதியதோர் அரசியல் மாற்றம்?

லக்ஸ்மன் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்போது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ இருந்தார். அவருடன் அவருடைய சகோதரர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து. யுத்தத்தை முடித்து வைத்தார்.…

நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி

நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள தொழிலாளா் கட்சி, மற்ற நான்கு…

எல்லயில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு…

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் ஆர்வம்: மோடி வரவேற்பு

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப்…

மட்டக்களப்பில் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மாம்பழம் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று மாலை…

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது குறித்து உக்ரைன் உள்துறை…

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை் ; ரணில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது…

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்…

ஒரே தடவையில் 100க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தில்…

மாவடிப்பள்ளி வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு-இருவர் கைது

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர வயல்வெளியில்…

பிபிலை பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய…

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ் ஜெயலத் மொனராகலை மாவட்டம் பிபிலை பிரதேசத்திற்கு நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (08) சம்மாந்துறை பொலிஸ்…

மேஜர் தமீம் 38 வது படைப் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக கடமையேற்பு

மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38 வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம் தமீம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க அவர்களின் பணிப்புரைக்கமைய லெப்டினன்ட் கேர்னல் பி.அருண சாந்த முன்னிலையில் பொறுப்பேற்றுக்…

இராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

நேபாளத்தில் நேற்று இரவு முதல் சட்டம் ஒழுங்கு கடமையை நேபாள இராணுவம் பொறுப்பேற்றுள்ளது . நாடளாவிய ரீதியில் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நகரங்களில் இராணுவம் ரோந்துச் சேவையில் ஈடுபட்டுள்ளது. நிலைமைக்கு அமைதியான தீர்வை…

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார கடமையேற்பு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் மொனராகலை மாவட்டம் பிபிலை பொலிஸ் நிலைய…

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ…

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ விமா்சித்துள்ளாா். பிரேஸில்,…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இன்று…

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…

காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

& ' மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி திங்கட்கிழமை(8) இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் 3-1 என்ற கோல் கணக்கில்…

நீரில் மூழ்கிய 2 வயது சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை(9) சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடிய…

மர்மநபர் வீசிய வெடிபொருள்: வளர்ப்பு நாயின் செயலால் உயிர் தப்பிய குடும்பம்

பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின்…

கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்துள்ள ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில்…

இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு : யார் இவர்?

குடியரசு துணை தலைவர் தேர்தலில் என்.டி.ஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவர் ஆனார். யார் அவர்? தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் 15வது துணைக்…

உயிரோடு எரிக்கப்பட்ட முன்னாள் பிரதமரின் மனைவி – நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்

நேபாள போராட்டத்தில்,முன்னாள் பிரதமரின் மனைவி உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். நேபாள போராட்டத்தில் வன்முறை நேபாளத்தில் 26 சமூகவலைத்தளங்களை அரசு தடை செய்தது. இந்த தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கருதிய இளம் தலைமுறையினர்,…

பாலியல் வழக்கில் டிரம்ப்பிற்கு சிக்கல் – ரூ.748 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம்…

அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த டிரம்ப்பின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டிரம்ப் கரோல் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990 களின் காலகட்டத்தில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து தன்னை…