யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ; சடலத்தை இனங்காண உதவுமாறு கோரிக்கை
யாழ் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு…