இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கான திகதிகள் இன்னும் இரண்டு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.…