;
Athirady Tamil News
Yearly Archives

2025

புத்தாண்டு தினத்தில் பிரித்தானியாவில் 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும்…

கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன்…

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்…

யாழில் திடீரென மயங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற…

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் செயற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். 2025ஆம் ஆண்டில் இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் 2025ஆம் ஆண்டில் இரு…

புதிய யுகத்தின் உதயத்துடன் புத்தாண்டை வரவேற்போம்: வாழ்த்தும் ஜனாதிபதி

2025ஆம் ஆண்டின் பிறப்பையொட்டி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumra Dissanayaka) தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக்…

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா !

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.…