உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு; 29 போ் காயம்!
உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து சனிக்கிழமை இரவு ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைன் மீது சனிக்கிழமை இரவு முழுவதும் ரஷியா மொத்தம் 101…