குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலையை பார்வையிட்ட இளங்குமரன்
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு சென்று அதன் தொழிற்பாடுகள் பற்றி நேரில் பார்வையிட்டார்.
தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு…