இசாராவுக்கு உதவிய ஆனந்தன் வழங்கிய தகவல்; யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் புள்ளி!
நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10…