யாழில். உணவகத்தில் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர்…