ஈரானில் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை! உயிர்ப் பலிகள் 10 ஆக அதிகரிப்பு!
ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடந்த சில…