மருமகளை கழுத்தறுத்துக் கொன்ற மாமியார் – அதிரவைக்கும் பின்னணி
மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளை, மாமியார் கொலை செய்துள்ளார்.
மருமகள் கொலை
கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29). இவர் தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம்…