;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

ஆடை உற்பத்தி தொழிசாலைகளில் பெண்களுக்கு உடல், உள துன்புறுத்தல்

நாட்டில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தினால் கொழும்பில்…

அரசுக்கு எதிரான போராட்டம்; ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு…

தெஹ்ரான் ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள…

பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7-வயது சிறுமி உயிரிழப்பு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(வயது 7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த…

மருத்துமனையின் அலட்சியத்தால் 22 வயது யுவதி மரணம்; குற்றம் சுமத்தும் கணவன் மற்றும் பெற்றோர்

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில்…

திருமணமான சில மணி நேரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. கடத்தல் நாடகமாடியது…

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த ராஷ்மி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு வீட்டிற்கு…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சாரதியின் உறக்கத்தால் விபரீதம்

நோர்ட்டன் ப்ரிட்ஜ் - லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்ஸபான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மேலும்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 4 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து…

ஆஸ்திரியாவில் காவல் நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு

ஆஸ்திரியா, ஆஸ்திரியாவில் பிரவுனாவ் அன் இன் என்ற சிறிய நகரத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் ஹிட்லர். ஜெர்மனி எல்லையருகே அமைந்த இந்த ஊரில் பிறந்த அவர், தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக அங்கிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுந்தார். பின்னர் அங்கு நாஜி…

நோன்பு காலங்களில் உணவகங்கள் விசேட கள பரிசோதனை

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெ.மதன் வழிகாட்டுதலின் கீழ் நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல் நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் இன்று…

நோன்புக் கஞ்சிக்கு விசேட சுகாதார கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தற்போது களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய கல்முனை சுகாதார சேவைகள்…

பெரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி

லிமா பெரு நாட்டின் அரேகுய்பா நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் ராணுவ ஹெலிகாப்டர் பாகங்களை தேடுதல் பணி நடந்தது. இதில்,…

நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி

காத்மண்டு, நேபாளத்தில் நேற்று அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து…

வவுனியாவில் ரவுடியான பெண்; மறுமொரு பெண்மீது கத்தி குத்து தாக்குதல்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடிக்குள் பெண்ணொருவரை, மற்றுமொரு பெண் ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பெண் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பெண்…

பன்னிப்பிட்டியவில் கோர விபத்து: ஒருவர் பலி! மேலும் மூவர் கவலைக்கிடம்

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இன்று (24) காலை பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள்…

இலங்கைக்கு வந்த மனைவி பிள்ளைகள்; ஐரோப்பாவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்!

மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க…

பிறந்த சிசுவை குழிதோண்டி புதைத்த பெண்; நான்கு பிள்ளைகளின் தாய் கைது

பண்டாரவளை - பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில், 36 வயதுடைய பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த…

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிங்கப்பூரிலும் உணரப்பட்டது

கோலாலம்பூர் மலேசியாவின் போர்னியோ தீவுக்கு உட்பட்ட சபா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட…

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒருவர் பலியானதாகத் தகவல்…

நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி

நிந்தவூர் (அட்டப்பள்ளம்) பிரதேசத்தின் கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை ஆதம்பாவா எம்.பி நேரில் சென்று பார்வையிட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய…

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை பாறுக் ஷிஹான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனை பிராந்திய சுகாதார…

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலி

காபூல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் 7 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானிய நில பகுதி…

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் மாரடைப்பால் உயிரிழப்பு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் முகுல் ராய் (71). கடந்த 2011-ம் ஆண்டு ஐ.மு.கூட்டணி அரசின் 2-வது ஆட்சியில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். மேற்கு வங்க அரசியலின் சாணக்கியர் என முகுல் ராய் அழைக்கப்பட்டார்.…

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சந்தையில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் நிலவியபோதிலும், தமது எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் தடையின்றி தொடரும் என லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (LAUGFS Gas PLC) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் உள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு…

81 வயதில் சாதாரண தர பரீட்சையெழுதிய முதியவர் அரச அதிகாரிகளுக்கு விடுத்த சாவல்

கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது இது ஒரு தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு ஒரு வலுவான

தந்தையினால் தாக்கப்பட்ட மாணவி ; O/L பரீட்சை எழுத உதவிய பொலிஸார்

தந்தையின் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாதாரண தரப் பரீட்சை மாணவியொருவருக்கு, இன்று (23) நடைபெற்ற கணித வினாத்தாளை எழுதுவதற்கான வாய்ப்பை அழுத்கமை பொலிஸ் நிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தர்கா நகரைச் சேர்ந்த…

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு

நியூயார்க் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட…

ஜப்பானில் தண்ணீர் குழாயை சரி செய்ய 31 கிலோ தங்கம் வழங்கிய நபர்

ஜப்பானில், தண்ணீர் குழாயை சரி செய்ய மர்ம நபர் ஒருவர் 31 கிலோ தங்கத்தை தானமாக வழங்கியுள்ள  சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் கன்சாய் பகுதியில் அமைந்துள்ள ஒசாகா(Osaka) நகரத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.…

சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி!

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில்,  இன்று திங்கட்கிழமை மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…

நாய்க்கு குப்பை கொட்ட பயிற்சி கொடுத்த உரிமையாளருக்கு நேர்ந்த கதி

ஐரோப்பிய நாடான இத்தாலியின், சிசிலி தீவின் கட்டானியா நகரில், சாலைகளில் குப்பைகளைக் கொட்டுவது குற்றமாகும். இதற்காக, 1.3 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், அந்நகரின் ஒரு சாலையில் குப்பைகள்…

டிரம்ப் வீட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 20 இளைஞன் சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் செய்தித்…

வைரலாகும் குரங்குக் குட்டி! தனிமையில் வாடுவதற்கு மனிதர்களே காரணம்?

ஜப்பான் விலங்கியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட குரங்குக் குட்டி, பொம்மையை அரவணைத்தபடி இருக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பூங்காவில் மற்ற குரங்குகள் குட்டிக் குரங்கை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், பூங்கா நிர்வாகி…

கொலம்பியா ரசியலில் டிஜிட்டல் புரட்சி ; தேர்தலில் AI குறித்து கடும் விவாதம்

கொலம்பியா பார்லிமென்ட் தேர்தலில், 'கைத்தானா' எனும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அடுத்த மாதம் 8ம் திகதி பார்லிமென்ட்…

இலங்கை சுங்க அதிகாரிகளின் எச்சரிக்கை!

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில்…

மருத்துவக் கல்வி பெற பாகிஸ்தான் பறந்த இலங்கை மாணவர்கள் !

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்கள் அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்திட்டம்…