;
Athirady Tamil News
Daily Archives

27 March 2026

கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த…

முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார். நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து…

தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்

(லியோ நிரோஷ தர்ஷன்) தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட…

ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் அதிர்ந்த அபுதாபி ; இந்தியர் உட்பட இருவர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள்…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாளை இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்!

20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலொன்று நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும்…

ஈரானின் வான், கடல் படைகள் தலைமை… அனைத்தும் போய் விட்டன – டிரம்ப்

வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி…

யாழுக்குள் புகுந்த யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை ; மக்கள் அவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிகளில் அண்மையில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று…

நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் சட்டத்தரணி ஏ .எல். றியாஸ் ஆதம் தலைமையில் வியாழக்கிழமை (26) நிந்தவூர் பிரதேச சபையின் அமர்வு நடைபெற்ற போது 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு அகில இலங்கை மக்கள்…

ஈரான் கடற்படை தளபதி தாக்குதலில் பலி; இஸ்ரேல் அறிவிப்பு

தெஹ்ரான் ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் கடற்படை பிரிவுக்கான தளபதி அலிரெசா தங்சிரி. இந்நிலையில், பந்தர் அப்பாஸ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பலியாகி விட்டார் என பெயர் வெளியிட விருப்பமில்லாத இஸ்ரேலிய அதிகாரி…

புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் – டிரம்ப்…

வாஷிங்டன், வளைகுடா நாடுகளில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளது. எகிப்து பாகிஸ்தான், அதிகாரிகள் ஒப்படைத்த இந்த திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்து விட்டது. இந்த நிலையில் கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச…

சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு-சந்தேக நபருக்கு…

சிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து…

ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது 'பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர்.…

வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா்…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்க்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற…

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத…

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய…

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி

வாஷிங்டன், மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும்…

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!

யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.03.2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்…

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு…

2030 -க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்: நாசா திட்டம்

வாஷிங்டன், பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக…

டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் மிரட்டலை மட்டும் விடுப்பவர் அல்ல, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார் என்று ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம்…

நாட்டில் நீர் நெருக்கடி உருவாகுமா? ; அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனவே, நீரை வீணாக்குவதைத் தவிர்த்து,…

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை

புத்தளம் - மகாகும்புக்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொஹொன்கல்ம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம்…

புத்தாண்டுக்கு முன்னர் வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள்…

யாழ் மருத்துவமனையில் அவலம்; மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று இளவாலைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி…

அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்! – விடியோ

அமெரிக்காவின் எஃப்-18 போர் விமானத்தை குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுதொடர்பான விடியோ வைரலான நிலையில், இதனை போலியென அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்…

இந்தியா உட்பட 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் அதிரடி

தெஹ்ரான், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில்…

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைத் தொடா்ந்து, அக்கட்சியின் பாலேந்திர ஷா பாலன் (35) (படம்) நாட்டின் மிக இளம் வயது பிரதமராக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) பதவியேற்கிறாா். நேபாளத்தில் கடந்த…

“ரில்கோ சிற்றி” ஹோட்டலை முழுமையாக வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்

யாழ்ப்பாண பாரம்பரியம் கலாச்சார பிரதிபலிப்புடன் மிக தரமான விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த "ரில்கோ சிற்றி"…

யாழில்.பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் அதிக மக்கள்தொகை கொண்ட ஹொன்ஷு தீவின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.48 மணியளவில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

ஆந்திராவில் பேருந்து – லாரி மோதி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்

மார்க்கபுரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், நேற்று (மார்ச் 26) அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்துப் பேசிய மார்க்கபுரம்…