அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்: ஈரான் சபதம்
தெஹ்ரான்
ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள…