மகன் வெளிநாட்டில், யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம் ; சிசிரிவி காட்சியால்…
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக!-->!-->…