;
Athirady Tamil News
Daily Archives

13 April 2026

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள் ; வெளியான அறிவிப்பு

இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித…

யாழில் வாய்த்தர்க்கம் கொலையாக மாறியது ; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் விசாரணை நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

திருகோணமலை கடற்பரப்பில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை மூதூர், ஹைரியா நகர் பகுதியைச்…

ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் உடான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது.…

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு…

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம்…

செங்கற்களுடன் பாலத்திலிருந்து கவிழ்ந்த லொறி ; இருவருக்கு நேர்ந்த துயரம்

வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறியானது செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம நோக்கிச் சென்று…

தமிழர் பகுதியொன்றில் பெண்ணுடன் பயணித்த ஒருவருக்கு நடந்தேறிய சம்பவம்

மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமபிவத்த சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலதிக…

யாழில் கோர விபத்து ; 7 பேரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயர்ஸ் ரக வாகனம் பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி விபத்தில் 7 பேர்…

ரஷியா – உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும்…

ஒரே நாளில் மியான்மர், ஆப்கானிஸ்தான், இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நைபிடா மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் நேற்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் நேற்று அதிகாலை 5.29…