;
Athirady Tamil News
Daily Archives

17 April 2026

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் வெயில்: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழல்…

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரும் வகையில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் முயற்சியில் , பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட…

லெபனான்: பள்ளியில் 130 பயங்கர ஆயுதங்களை பதுக்கிய ஹிஸ்புல்லா – இஸ்ரேல்

டெல் அவிவ் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த நிலையில், லெபனானில் உள்ள இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை…

180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம்

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட…

தமிழர் பகுதியொன்றில் வீதியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

வவுனியா - கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக நேற்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணை எனினும்…

நீராட சென்ற 10 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; இரு சடலங்கள் மீட்பு ; இலங்கையில் சம்பவம்

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். நீரில் மூழ்கியவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராடச்…

யாழில் மக்களை அச்சத்தில் உறைய வைத்த தனிநபர் ; இரவில் நடந்தேறிய சம்பவம்

யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம்(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுறுத்தல்…

யாழில் இளைஞர்கள் நடத்த காத்திருந்த பெரும் அசம்பாவிதம் ; இறுதியில் பொலிஸார் கொடுத்த…

யாழில் வன்முறைக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து இந்தக்கைக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் நேற்றைய தினம் (16) வாள்களுடன்…

உக்ரைன் மீது பல மணிநேரம் ராக்கெட், டிரோன் கொண்டு ரஷியா தாக்குதல்; 16 பேர் பலி

கீவ் நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…

பாகிஸ்தான்: லஷ்கா்-ஏ-தொய்பா இணை நிறுவனா் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனா் அமீா் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபா்களால் வியாழக்கிழமை சுடப்பட்டு படுகாயமடைந்தாா். பயங்கரவாத நிதி வழக்குகளில் தண்டனை பெற்று, கடந்த 2019 முதல்…

ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை (ஏப்.15) தொலைபேசி வாயிலாக உரையாடினர். ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் உரையாடிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும்…