;
Athirady Tamil News
Daily Archives

26 April 2026

சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஈரான்!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமானச் சேவைகள் மீண்டும் இன்று (ஏப். 25) முதல் தொடங்கியது. அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் கூட்டாக இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து,…

15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு ; வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கரந்தெனிய சுத்தா'வின் சகோதரரான 'SF ராஜு' என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை…

கொழும்பில் 20 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பிரிவு குற்றப்…

அரசாங்கம் மீது குற்றச்சாட்டு ; சட்டவிரோத மீன்பிடிக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா?

கடற்றொழில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டப் போராட்டம் குறித்து வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் அறிவித்தல்களை விடுத்துள்ளது. வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில், கடற்றொழில் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும்…

சோமாலிய கடலில் மீண்டும் கொள்ளை அச்சம் ; இலங்கையர் ஒருவரும் உள்ளதாக தகவல்

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17 பேரைக் கொண்ட அந்தக் கப்பல் ஊழியர் குழுவில் ஒரு இலங்கையர், 10…

பாலுணர்வை தூண்டும் மாத்திரையால் வந்த வினை ; படுக்கையிலேயே உயிரிழந்த 28 வயது இளைஞர்

இந்தியா சென்னை - ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

மீண்டும் தடம்புரண்ட’சாகரிகா’ ரயில்

'சாகரிகா' ரயில் நேற்று (24) தடம் புரண்டு மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 மணியளவில் இந்தத் தடம் புரர்வு…

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அரசு முறைப் பயணமாக வெனிசுவேலா நாட்டுக்குச் சென்றுள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி அமெரிக்க படைகளால்…

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய…