இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை
மிலன்,
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத் தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.…