காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
கின்ஷாசா,
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…