;
Athirady Tamil News
Daily Archives

19 August 2026

பிரித்தானியாவில் சால்மொனெல்லா பரவல் – 200 பேர் பாதிப்பு, ஒருவர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சால்மொனெல்லா நோய் பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் இந்த…

உலக கப்பல் போக்குவரத்தில் புதிய மாற்றம் ; முக்கியத்துவம் பெறும் வடக்கு கடல் வழித்தடம்

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு திட்டங்கள் காரணமாக வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆர்டிக்…

திருமண உல்லாச பயணங்களுக்காக புகழப்படும் இலங்கை!

திருமணத்தை ‘ஆயிரம் காலத்து பயிர்’ என முன்னோர்கள் கூறினர். மனித வரலாற்றில் எக்காலப் பகுதியிலாயினும் எப்பிராந்தியத்திலாயினும் சமய நம்பிக்கைகள் எதுவாயினும் திருமணம் என்பது இரண்டு பேருக்கிடையிலான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்பதைத் தாண்டி…

ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச…

எல் நினோ காலனிலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!

தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், அதிக வெப்பத்தால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார…

காஸா அமைதித் திட்டம் ; அமெரிக்கா – இஸ்ரேல் பேச்சில் சுமுக முடிவில்லை

காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பிரதிநிதியான அவரின் மருமகன் ஜாரெட் குஷ்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த திங்கள்கிழமை நடத்திய நீண்ட ஆலோசனையில் எவ்வித உறுதியான சுமுக முடிவும்…

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடையும் அபாயம்!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம்…

ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த இளம்பெண்; மரண தண்டனை வழங்க கோரிக்கை

சியோல் இணைய உலகில் 'மிக அழகான கொலையாளி' என்று வர்ணிக்கப்படும் கிம் சோ-யங் என்ற 20 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தென் கொரிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். டேட்டிங் ஆப் கிம் சோ-யங்,…

பெங்களூருவில் தந்தை, 4 வயது மகன் படுகொலை: காதலனுடன் இணைந்து மனைவி நடத்திய கொடூரம்

பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்பனாவாராவில்(Chikkabanavara) 34 வயது கணவன்…

ஆப்கானிஸ்தான்: பள்ளியில் குண்டு வெடிப்பு – 50 மாணவர்கள் படுகாயம்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களை…

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் ; துபாய் மக்களுக்கு எச்சரிக்கை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்காசிய நாடான ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க…

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு…

எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கி சுற்றுலா பயணி பலி

ரோம், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டில் செயல்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எடனா உள்ளது. இந்த எரிமலையை ஏற தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின்…

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத…

வவுனியாவில் தீ விபத்தில் வீடொன்று முற்றாக சேதம்! பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று (19)…

வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக்…

பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வீடொன்றில் தனியாக வசித்துவந்துள்ளார் தாக்‌ஷாயினி…

யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது. பேருந்து பயணியால்…

ஹோர்முஸ் அமெரிக்காவின் ஒரு பகுதி – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஈரானின் ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் தற்போது மோதல்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இரு நாடுகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை…

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் வீதி அதிகார சபைக்கு…

பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது:

நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ்…

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ,  பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும்…

இம்ரான்கானை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கோர்ட்டு உத்தரவு

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை…

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வந்திருந்த பிரபல வர்த்தக நிறுவனத்தின் கிளையின் வியாபர…

இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு , யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.    காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் , பொது…

உ.பி.யில் குப்பை லாரி மீது வேன் மோதி 8 விவசாயிகள் உயிரிழப்பு

போபால்: உத்​தர பிரதேசத்​தின் லக்கிம்​பூர் கேரி மாவட்​டத்தை சேர்ந்த விவசாயிகள் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்​டத்​தில் நடவு பணியை முடித்​து​விட்டு தங்​கள் கிராமத்​துக்கு வேனில் சென்று கொண்​டிருந்​தனர். அதி​காலை 1 மணி​யள​வில்…

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05…

காலதாமதமாக வந்த ஊழியர்; பணிநீக்கம் செய்த ஏஐ

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ மேலாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. பணி நீக்க…

ரஷ்யப் படைகள் தாக்குதல்; மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட…

ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில்…

உத்தரப் பிரதேசம்: தம்பியை 150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன்!

லக்னோ, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹார்டோயில் பாம்பு கடித்த தனது தம்பி மயங்கி உயிரிழப்பதைத் தடுக்க, ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழிநெடுகிலும் அவரது கன்னத்தில் தொடர்ந்து அறைந்து அண்ணன் காப்பாற்றினார். பாம்பு கடி உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய்…

ரூ. 20,000 இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை…

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் வருமான மூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வட…

பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு- அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் சக்கி…

அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று…

பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த தங்கப் புதையல்… மொத்த மதிப்பு ரூ.98 கோடி

பெல்ஜியத்தில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது, ​​அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். புதையல் பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில்…

காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள் ; விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

இலங்கை காவல்துறையின் உதவி சேவையில் உள்ள 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் திகதியிட்ட 2497 ஆம் இலக்க அதிவிசேட அரசிதழ் மூலம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு…

கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை,…