சீனாவில் தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!
சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சீனாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார். உடனே அந்தச்…