இந்தியா உள்பட 58 நாடுகள் மீதான புதிய வரிகள்: டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள்…
58 நாடுகள் மீது புதிய வரிகளை விதித்த டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தால் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்ட இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக, புதிய வரிகளை விதித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின்…