;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

ஐரோப்பாவின் முக்கிய நதி வறண்டதால் அணுமின் நிலையங்கள் மூடல்

புடாபெஸ்ட், மத்திய ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெயிலும், வறட்சியும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், ஐரோப்பாவின் முக்கிய வாழ்வாதாரமான டான்யூப் நதி முற்றிலும் வறண்டு, அதன் நீர்மட்டம் வெறும் 23 செ.மீ. ஆக…

பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப்…

சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே…

தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை

வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்…

ஒலிம்பிக் சாதனையாளர்களை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை நாயகன் ; 20 வருடங்களின் பின் கிடைத்த…

ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும், மெல்பர்ன்…

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில்…

வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை…

அதிநவீன செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

பீஜிங், சீனாவின் வடக்கு மாகாணமான ஷான்சியில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து, புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்களை சீனா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விண்ணில் ஏவியது. 'லாங் மார்ச்-6' விண்வெளித் துறையில்…

மின்சாரம் தயாரிக்க செயற்கை சூரியனை உருவாக்கும் சீனா

பீஜிங், செயற்கை சூரியன் சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் மட்டுமல்ல, அள வற்ற ஆற்றலையும் வழங்குகிறது. அந்த ஆற்றலை உருவாக்கும் அணு இணைவு செயல்முறையை பூமியிலேயே செயற்கையாக உருவாக்கி, கார்பன் வெளியேற்றம் இல்லாத தூய்மையான மின்சாரத்தை…