;
Athirady Tamil News
Daily Archives

25 September 2026

‘இந்தியர்கள் உள்பட 47 நாடுகளைச் சேர்ந்தவர்களை போருக்காக ரஷியா பயன்படுத்துகிறது’ –…

வாஷிங்டன், ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய…

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்தில் 9 பேர் உயி​ரிழப்பு

நொய்டா: டெல்லியிலிருந்து தனி​யார் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் இரவு சுமார் 35 பயணி​களு​டன் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா நோக்கி புறப்​பட்​டது. இரவு 11:30 மணி​யளவில் பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே சென்​று​ கொண்​டிருந்​த​போது, ஓட்​டுநர்…

அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பறந்தது கடிதம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு, அரச மன்னிப்பு மற்றும் கருணை அடிப்படையில் பரிசீலனை வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் மூத்த எழுத்தாளர், இலக்கிய ஆளுமை, கலைஞர், தொழிற்சங்கவாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் மு. சிவலிங்கம் காலமானார். நீண்டகாலமாக மலையக இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிரேஷ்ட படைப்பாளியாக விளங்கிய இவர், 60களில்…

பாடசாலை மாணவர்களுடன் வந்த வேனில் மோதிய இளைஞனுக்கு அரங்கேறிய துயரம்

நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணங்கமுவ - கொந்துருவாவபொல உப பாதையில் கொந்துருவாவபொல பிரதேசத்தில் வைத்து, கணங்கமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிர்திசையில் பாடசாலை மாணவர்களுடன் வந்த வேன் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில்…

தமிழர் பகுதியில் நாவற்பழம் விற்றுக்கொண்டிருந்த 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ;…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளான் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த 10…

‘சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்’ – ஜி…

வாஷிங்டன், சீன அதிபர் ஷி ஜின்பிங் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றைய தினம் மேரிலாண்ட் விமான நிலையம் சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோரை, அமெரிக்க அதிபர் டிரம்ப்…

அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

வாஷிங்டன், உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. நேட்டோ அமைப்பில் நட்பு நாடாக இருக்கும் டென்மார்க்குக்கு சொந்தமான இந்த…