சந்தேக நபரின் 5 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான "லொகு பெட்டி" என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சுமார் 350 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைத் முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் நடவடிக்கை…