பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி…
உக்ரைன் போருக்கு மேலைநாடுகள் வழங்கி வரும் ஆதரவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் சொத்துகளை தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி…