;
Athirady Tamil News
Daily Archives

7 November 2026

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை ; வெளியான முக்கிய தகவல்

நாளை (7) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த…

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்குக் கருத்தடை

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30ஆயிரம் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம்…

அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி ; உதவி அட்டார்னி ஜெனரல் ராஜினாமா

நவம்பர் 3 நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் அரசாங்கத்தில் குடிமை உரிமைகள் பிரிவின் தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் பணியாற்றி வந்த…

மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருது

கீவ், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் ஜெலென்ஸ்கி. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில்…

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார…

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது: ஒருவர் கைது கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ…