;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

துருக்கியிடமிருந்து 1 லட்சம் டிரோன்கள் வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம்

இஸ்லாமாபாத், துருக்கியிடமிருந்து 1 லட்சம் டிரோன்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடாக துருக்கி திகழ்கிறது. ஆபரேஷன்…

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது- 8 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் மீட்பு

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் பொலிஸார் இன்று மாலை முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, 8 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் ஒழிப்புப் பிரிவு…

திருமாவளவன் நேரில் பார்வையிட்ட சில மணி நேரங்களில் சம்பவம்! வல்வெட்டித்துறையில் பதாகையை…

வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது. "தமிழீழ தேசிய தலைவர் வே.…

சாட்டி மாவீரர் தினத்திற்கு தடை கோரிய வழக்கு – 20 ஆம் திகதிக்கு.

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரின் பெயர் குறிப்பிட்டும், நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்ய கோரி மன்றில் ஊர்காவற்துறை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும்…

மும்பையில் மின்சார ஆட்டோ ஓட்டி அசத்திய பிரிட்டன் இளவரசர்!

மும்பை, இந்தியா வருகை தந்த பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர், மும்பையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோவை ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். கடல் பாலம் பின்னணியில் ஆட்டோ சவாரி…

வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடல்: தொழிலாளா்கள் போராட்டத்தில்…

வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. கோனாபாரி மற்றும் மௌசாக் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களை காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசி கலைத்தனா். ஆடைத்…

காஸாவில் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய கமாண்டா் பலி

தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டாா். இதை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளன. காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா், கடந்த 2023-ஆம்…

காணாமல்போன 5 மாதங்களின் பின்னர் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி!

இதுபோன்ற சிறுவயதுக் காதல்கள் மற்றும் சட்டவிரோதமான கர்ப்பம் தரித்தல் போன்ற நிகழ்வுகளைச் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக்கி மகிமைப்படுத்தவோ அல்லது நியாயப்படுத்தவோ கூடாது என அமைச்சர் எச்சரித்துள்ளார். நக்கிள்ஸ் மலைத்தொடரின் அடர்ந்த…

ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை: வங்கதேசம்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், அவருக்கு ஏற்கெனவே…

டெங்குக் குடம்பிகள் அடையாளம் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ரூபா 10,000 தண்டம்!

யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் ஆபத்து விளைவிக்கக்கூடிய டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவாகக் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வேலைத் தளங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேருக்குத் தலா ரூபா…

‘உயிரோடு திரும்ப மாட்டேன்’: சிறையில் இருந்து நீதித் துறைக்கு இம்ரான் கான் உருக்கமான கடிதம்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், இதேநிலை நீடித்தால் சிறையில் இருந்து உயிருடன் திரும்ப முடியாத சூழல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளாா்.…

விபத்தில் சிக்கிய நண்பனை காப்பற்ற சென்ற STF அதிகாரிக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள்

குருநாகலையிலிருந்து மாத்தளை நோக்கி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு நண்பர்கள், யட்டவத்த பகுதியில் நடந்த இரண்டு விபத்துகளில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டம், யட்டாவத்தாவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் பலி ; உயிர் தப்பிய மேஜர் அதிர்ச்சிப் புகார்

ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தங்களுக்குப் போதிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அவசர சேவைகள் வழங்கப்படவில்லை என உயிர் தப்பிய அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவர்…

காதலி வைத்த வித்தியாசமான விளையாட்டு போட்டி; திக்குமுக்காடிய காதலன்!

தென் ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனுக்கு (ஜிடிஏ 6) வீடியோ கேமை பரிசாக அளித்ததோடு வித்தியாசமான 4 நிபந்தனைகளையும் வைத்துள்ளார். காதலியின் நூதனப் பரிசு உலகம் முழுவதும் ஆவலுடன்…

91 வயது முதியவருடைய காரின் குறுக்கே காரை நிறுத்திய நபர்; அதிர்ச்சி காரணம் வெளியீடு

அடிலெய்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஹாம்ப்ஸ்டெட் சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது சீராக செல்லாமல் சாலையின் வலது புறம் மற்றும் இடது புறம் என சென்று கொண்டிருந்தது. இதனால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பலர்,…

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற மட்டங்களுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிப்பாளர்…

உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (17) காலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் 35 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும்…

யாழில், சமூகசக்தி தேசிய இயக்கத்தின் நிகழ்நிலைத் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச்…

சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் நிகழ்நிலைத் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக…

“எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையே…

எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது…

தென்ஆப்பிரிக்காவில் கொடூரம்; இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை

பிரிட்டோரியா தென்ஆப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆண்கள், பெண்கள் என 17 பேர் கொடூர கொலை செய்யப்பட்டு…

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் தெரிவு!

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க்…

வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் குறித்து சிறீதரன் எம்.பி.யிடம் கேட்டறிந்த திருமா

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிரேஷ்ட அரசியல்வாதி…

செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி!

செம்மணியில் படுகொலையானவர்களுக்கு  இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்  அஞ்சலி செலுத்தியுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருமாவளவன் , நேற்றைய தினம் செம்மணி மனித…

ரஷியாவை இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

கீவ் ரஷியாவை இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும்…

தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின்…

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிவதாக அவரது மனைவியும், பிரபல அதிர்ஷ்ட லாபச் சீட்டு வர்த்தகர் சாண்டியாகோ மார்டினின் மகளுமான டெய்சி அதிகாரப்பூர்வமாக…

இலங்கையில் சடுதியாக உயர்ந்த முட்டை விலை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு முட்டை 42 ரூபா முதல் 45 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அநுரசிறி…

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரக் கசிவு…

வடக்கில் நவீன மருத்துவக் கழிவு எரியூட்டு நிலையம் அமைக்கத் தனியார் முதலீட்டாளர் முன்மொழிவு!

வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எரியூட்டுவதற்குமான நிலையமொன்றைத் தனியார் முதலீட்டின் ஊடாக அமைப்பதற்கு முதலீட்டாளர் ஒருவர் முன்மொழிவை…

தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள்

இந்தியாவின் மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர்கள், தாயின் கருப்பையில் 25 வார வளர்ச்சியடைந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சுமார்…

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொழிற்சங்கவாதி டி.டி. ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.. அரசுக்குச் சொந்தமான இந்த பெற்றோலியக்…

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்…

யாழில் இரட்டைச் சகோதரிகள் மரணத்தில் குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 01.08.2026 அன்று க.பொ.த உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த…

சீனாவின் முதல் மின்சார விமானம் மனிதர்களுடன் பறந்து சாதனை!

பெய்ஜிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் சோதனை சீனாவின் அரசுக்குச் சொந்தமான…

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக காத்திருக்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு மந்திரி காசெம் கரிபாபாடி கூறியதாவது: அமெரிக்காவுடனான உறவில் ராஜதந்திர…