;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

2070-ல் உலகின் 5-வது பெரிய இந்து மக்கள்தொகை கொண்ட நாடாக அமெரிக்கா உருவெடுக்கும்: பியூ…

வாஷிங்டன், வரும் 2070-ம் ஆண்டில் உலகில் அதிக இந்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா 5-வது இடத்திற்கு முன்னேறும் என 'பியூ' ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. முதல் 4…

நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 29 வயது இளைஞர்

காலி, ஹிக்கடுவை பகுதியில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக 28 வயதுடைய தனது நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் இருவருக்கும் இடையே…

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரச…

மரணதண்டனை பெற்றவர்கள் ராசிக் குழுவைச் சேர்ந்தவர்கள்; EPDP வழிநடத்தலில் செயற்பட்டவர்கள்…

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும் ,  அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்…

பழுதடைந்த வெங்காயம் விற்பனை செய்த வர்த்தகருக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மொத்தமாக 10,000 ரூபா அபராதமும், 5…

33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு

ஷென்சென், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில், 33-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாடு இன்று (நவம்பர் 19) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சீன…

பனிச்சறுக்கு தலத்தில் மகளுடன் வட கொரிய அதிபர் உற்சாகம்!

பியோங்யாங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏவுடன் இணைந்து சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்ற இந்த பயணத்தின் போது, தனது மகள் பனிச்சறுக்கு…

COP31 மாநாட்டில் கடல்களுக்குக் குரல் கொடுத்த சாதனை வீராங்கனை

துருக்கியின் அண்டாலியா நகரில் நடைபெற்றுவரும் COP31 காலநிலை மாநாட்டில், துருக்கியின் உலக சாதனை ப்ரீடைவிங் (freediving) வீராங்கணையான ஷாஹிகா எர்சுமென் (Şahika Ercümen), கடல் மாசுபாடுகள் குறித்தும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க…

செம்மணி மண்ணுக்குள் புதைந்திருக்கும் மௌன சாட்சியங்கள்!

செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்களின் நீதிக்காக 30 ஆண்டுகள் தாண்டியும் ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறைகள் என காலத்தை இழுத்தடித்து, எமக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துள்ளனர்,…

BBC, HSBC உள்ளிட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்

BBC, HSBC UAE வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட சுமார் 200 முக்கிய இணையத்தளங்கள், நிதித் தகவல்களைத் திருடும் மற்றும் Apple சாதனங்களை முடக்கும் நோக்கில் தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கல்முனை பொலிஸாருக்கு அல்-அஸ்ஹர் வித்தியாலயம் நன்றி கடிதம் கையளிப்பு

கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பாக கல்முனை பொலிஸ் தலைமை அலுவலகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான…

பிரித்தானியாவில் ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பணவீக்கம்

பிரித்தானியாவில் பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்த மாதமும் இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம்…

ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் உற்பத்தி நாடாக மாறிய வங்காளதேசம்

வங்காளதேசம் தனது வரலாற்றில் முதன்முறையாக அணுமின் உற்பத்தி செய்து தேசிய மின்வலையில் இணைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் இதன் மூலம் தெற்காசியாவின் இளம் நாடுகளில் ஒன்றான…

சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய  நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இஸ்மாயில் ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு…

பிரிட்டனில் ரூ. 7,382 கோடி பெறுமதியுள்ள விவாகரத்து! ஜீவனாம்சம் கோரும் தொழிலதிபரின் மனைவி!

ரஷியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான விளாதிமீர் பொடானின் உடைய மனைவி நடாலியா பொடானினா, விவாகரத்துக்காக ரூ. 7,382 கோடி ஜீவனாம்சம் கோரியுள்ளார். மனைவியின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பிரிட்டனின் மிக மதிப்பு மிக்க…

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்கப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை உலமா கட்சி…

பூமியில் இருந்து ‘ஒரு ஒளி நாள்’ தூரத்தைக் கடந்த ‘வாயேஜர்-1’ – வேற்றுகிரகவாசிகளுக்கு…

வாஷிங்டன், மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது, மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து கொண்டேதான் இருந்தது என்பது நமக்கு தெரியவருகிறது. பண்டைய…

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த ‘கிரீன் கார்டு’ விதிகளில் மாற்றம்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு மற்றும் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சீர்திருத்தம் வெளிநாட்டினருக்கு…

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment)…

கொழும்பு இறைவரித் திணைக்களத் தலைமையகத்தில் தீ விபத்து!

கொழும்பில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு…

2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய…

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்; முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்; மேலதிக தகவல்

கடவத்த (Kadawatha) நகரில் இன்று (19) காலை, உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடவத்த சந்திப்பில் அமைந்துள்ள இருமாடி கட்டிடத்தில் இயங்கி வந்த மின்சாதனக் கடை ஒன்றில்…

நாமலுக்காக நீதிமன்றம் வந்த மனைவி லிமினி

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்காக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு முன்னஆல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டார். இதனை முன்னிட்டு அவரது மனைவி லிமினி ராஜபக்சவும் இன்று (19)…

ஷேக் ஹசீனா சொந்த ஊரில் வன்முறை: போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்து அவரது சொந்த ஊரில் அவாமி லீக் கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் ஷேக் ஹசீனா…

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சபாநாயகர் தேர்வு

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தேர்தல் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு 120 இடங்கள் உள்ள…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் 'ஐஸ்'   போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டு – பலத்த காயங்களுடன்…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா…

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

துபாய், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியதாகக் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல்…

யாழில்.சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானம் , அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்  யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி…

தேவை ஏற்பட்டால் மீண்டும் ராணுவத்தில் சேர்வேன் – ரஷ்யாவிற்கு எதிராக போராடத் தயாரென…

ரஷ்யாவிற்கு எதிராக போராட, தேவை ஏற்பட்டால் மீண்டும் ராணுவத்தில் சேர தயாரென இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போராடத் தயாரென இளவரசர் ஹரி பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி, தேவை ஏற்பட்டால் மீண்டும் பிரிட்டிஷ்…

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஆரம்பப் பணிகள் அஞ்சலியுடன்…

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது வேலணை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர்…

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

கரூர் மாவட்டம் நெரூர் அருகே சின்னகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). இவரது மனைவி ஜானகி (60). இந்த தம்பதிக்கு சுகுணா (35) என்ற மகனும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். மகள் சுகுணா கரூர் மாவட்ட வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பிரபு…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 27 கிராம் 140 மில்லிகிராம் 'ஐஸ்'  போதைப்பொருளுடன் 30 வயதுடைய சந்தேக நபரொருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது…

செம்மணி புதைகுழி வழக்கு – சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம், கார்பன் பரிசோதனை அனுமதி…

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள்  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதன் போது, கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய…