யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று…