;
Athirady Tamil News

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ!! (படங்கள்)

0

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன எரிந்து நாசமாகி உள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.