;
Athirady Tamil News

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும். (PR)!! (PHOTOS)

0

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருந்தாலும் .ஒரு ஹாலிவுட் ஹாரர் திரைப்படத்துக்கு நிகராக எடுத்த திரை படம் ஈவில் .
இத்திரைப்படத்தை ஆர்யன் பிலிம்ஸ் சார்பில் யத்தீஷ் பி கே தயாரித்து ஜெகன் அலோசியஸ் இயக்கியுள்ளார் .இத்திரைப்படத்தில் கன்னட கன்னட முன்னணி திரைப்பட நடிகர் ஜாடி ஆகாஷ் மற்றும் நித்திய ராஜ்,ஜீவா ,லாவிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஈவில் திரைப்படத்திற்கு ஜெயதேன் தீசன் இசையமைத்து கிரன் கஜா மற்றும் சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய காளிதாஸ் நீலகண்டன் படத்தொகுதிப்பு பணியுள்ளார் .

திரைப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்ட போது ” ஈவில் படம் கணினி அமானுஷ்ய அனுபவம் தரக்கூடிய திரைப்படம் .பார்வையாளர்கள் திரைப்படத்தை பார்க்கும் போது வழக்கமான திகில் படம் இல்லாமல் ஒரு வித்தியாசமான தமிழ் திகில் படமாக இருக்கும் .ஏன் என்றால் ஹோலிவுட்டில் கொண்டுரியன் ,நுண் படங்களின் கருத்து எடுத்து தமிழுக்கு பொருத்தமான வகையில் இயக்கியுள்ளேன் ” .

You might also like

Leave A Reply

Your email address will not be published.