;
Athirady Tamil News

டிஜிட்டல் மீடியா விருது வென்றார் ரிஷினி !!

0

விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் (WNL) நிறுவனத்தைச் சேர்ந்த ரிஷினி வீரரத்ன, சிறந்த 50 துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழில் மகளிர் உலகளாவிய விருதுகள் 2023 இல் மதிப்புமிக்க ‘டிஜிட்டல் மீடியா விருது 2023’ ஐப் பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த விருதானது ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் பெண் வல்லுனர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த 50 தொழில்முறை உலகளாவிய விருதுகள் என்பது வணிகம், அரசியல், ஊடகம், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாட்டு பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் வருடாந்திர நிகழ்வாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.