;
Athirady Tamil News

காஸா: மேலும் 165 போ் உயிரிழப்பு

0

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 போ் உயிரிழந்தனா்; சுமாா் 250 போ் காயமடைந்தனா்.இத்துடன், காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21,672-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 56,165 போ் காயமடைந்துள்ளனா் என்று அமைச்சம் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.