;
Athirady Tamil News

நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை: சஜித் அறிவிப்பு

0

தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகி விட்டேன். எனக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலை பராமரிப்பு
மேலும், இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.