;
Athirady Tamil News

தீவக பாடசாலைகளுக்கான உதவி

0

யாழ். இந்துக் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை வாரத்தில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற
சீருடைகள், சப்பாத்துக்கள் சீர்செய்யப்பட்டு மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கடந்த கால பரீட்சை வினாக்களை கொண்ட புத்தகத்தின் ஒரு தொகுதியும் வேலணை
மத்திய கல்லூரிக்கும் வேலணை நடராஜா வித்தியாலயத்திற்கும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.