;
Athirady Tamil News

வல்வெட்டித்துறையை கைப்பற்றிய சிவாஜிலிங்கம்!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைக்கான இதுவரை கிடைக்கபெற்ற் வட்டாரம் அடிப்படையாக

மயிலியதனை
சிவன்கோவில்
ஆதிகோவிலடி
ரேவடி
வல்வெட்டி வடக்கு வட்டாரம் என்பன M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை வெற்றி பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.