;
Athirady Tamil News

யாழ் காரைநகரை கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

0

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் காரைநகர் பிரதேச சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது.

6 வட்டாரங்களில் 2 வட்டாரங்கள் வெற்றி பெற்றுள்ளது.

அத்தனை வட்டாரங்களிலும் JVP (NPP) படுதோல்வி

You might also like

Leave A Reply

Your email address will not be published.