;
Athirady Tamil News

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது சஜித் அணி

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,520 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,577 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 3,400 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,944 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,450 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,124 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.