கிண்ணியா பிரதேச சபை ரிஷாட் பதியுதின் தரப்புக்கு வசமானது
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை – கிண்ணியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 5,941 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,700 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,335 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,407 வாக்குகள் – 2 உறுப்பினர்
தேசிய காங்கிரஸ் (NC) – 1,029 வாக்குகள் – 1 உறுப்பினர்