ரயில் தடம் புரண்டமையினால் பாரிய சேதம்
கரையோர ரயில் மார்க்கத்தின் கிங்தொட்ட ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற 8056A காலி குமாரி கடுகதி ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதுà
இதனால், கரையோர ரயில் மார்க்க போக்குவரத்து அம்பலாங்கொடை ரயில் நிலையம் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டமையினால் ரயில் பாதைக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.