;
Athirady Tamil News

15 வயதில் உலகை சுற்றும் இளம் விமானி; இலங்கைக்கு வருகை!

0

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி இறங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய இளம் விமானி 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையை வந்தடைந்துள்ள இளம் விமானி, இலங்கை விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இத்தனை சிறிய வயதில் உலகை சுற்றிவரும் இவரது முயற்றி பலருக்கும் வியப்பைனை ஏற்படுத்தியுள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.